Universe and You

அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே – 1

ஒரு நாள் அன்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டே இருக்கும் போது “சார் பிரபஞ்சம் பிரபஞ்சம் அப்படின்னு சொல்றீங்களே. அப்படின்னா என்னன்னு தெளிவா சொல்லுங்க சார். பிரபஞ்சம் கேட்டா …

Read More →
BooksLife

அதிகாலைப் பொழுதை வென்றுவிட்டால், அகிலத்தை ஆண்டு விடலாம்

“அதிகாலைப் பொழுதை வென்றுவிட்டால், அகிலத்தை ஆண்டு விடலாம்,” என்பது அறிஞர்கள் வாக்கு. தூக்கம் என்று வரும் போதே எல்லோருக்கும் இத்தனை மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஒரு …

Read More →
InspirationLife

எதற்கெடுத்தாலும் முடியாது என்று சொல்ல வைத்து உங்களை தோல்விக்கு தள்ளும் 4 விஷயங்கள்

“ஒரு மனிதன் புறத்தில் இருந்து யாராலும் தோற்பிக்கப்படுவதில்லை. ஒருவன் தோற்கிறான் என்றால் அது  அவனால் மட்டுமே இருக்கும்”, என்று ஒரு அறிஞர் சொன்னதை நாம் ஒத்துக் கொண்டுதான் …

Read More →
Resources

சுய ஆய்வு பயிற்சித்தாள்: எதிர்மறைத் தகவல்கள் எங்கிருந்து வருகின்றன

உங்களுக்குள் எதிர்மறைகள் எங்கிருந்து எழுகின்றன என்பது இந்த பயிற்சித்தாளில் இருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் ஆழ்ந்து யோசித்து பதில் எழுதுவதன் மூலம் விளங்கும். இந்த கேள்விகள் லூயிஸ் ஹே …

Read More →
InspirationLife

நல்லதோ கெட்டதோ முழு பொறுப்பும் உங்களுடையது

உங்களுக்குத் தெரியுமா. உங்களுடைய வாழ்க்கையில் பத்து சதமானமே உங்களுக்கு நேர்வது. மீதமுள்ள தொண்ணூறு சதமானம் நீங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமைகிறது. உண்மையில் நமக்கு …

Read More →
Subconscious Mind

நீங்கள் நினைத்தது நடக்கவில்லையா அப்படி என்றால் தலைகீழ் முயற்சி விதியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

“சார், நான் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே சார். நீங்கள் சொல்லும் வகையில் எல்லாம் செய்கிறேன். ஆழ்மனப்பயிற்சிகள் எல்லாம் செய்கிறேன். ஆனால் என்ன கேட்கிறேனோ அதற்கு …

Read More →
LifePositive Thinking

பயத்தை அறியவும் அதனை போக்கவும் உளவியல் ரீதியான 5 படிகள்

நம் எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரே விஷயம் “பயம்” மற்றும் அதனால் நம் வாழ்வில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் தான். பயம் ஏன் ஏற்படுகிறது, ஒருவரது வாழ்க்கையில் அதன் …

Read More →
LifePositive Thinking

பூதங்களை எதிர் கொள்ளுங்கள்

எதிர்மறைகள் என்னுடைய வாழ்வில் எப்போதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதனை எப்படி சரி செய்வது?” “என் மனதில் நிம்மதியே இல்லை. அதற்கு ஒரு வழி …

Read More →
LifeZen Day

கவனமும் தியானமும்

இத்தனை நாட்களில் நான் பார்த்த, பேசிய மக்களில் பலரும் தாங்கள் செய்யும்  தியானத்தை பற்றி மிகவும் பெருமையாக பேசிக் கொள்வதைக் காண முடிந்தது. பலரும் தாம் பயின்ற …

Read More →

எமது புதிய பதிவுகள் உட்பட்ட பல உபயோகமான தகவல்களை ஈமெயில் மூலம் பெற

பிற பதிவுகள் - Other Category Posts

இலக்குகளை கண்டிப்பாக நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் 4 முக்கிய காரணங்கள்

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

Read More →

எதற்கெடுத்தாலும் முடியாது என்று சொல்ல வைத்து உங்களை தோல்விக்கு தள்ளும் 4 விஷயங்கள்

“ஒரு மனிதன் புறத்தில் இருந்து யாராலும் தோற்பிக்கப்படுவதில்லை. ஒருவன் தோற்கிறான் என்றால் அது  அவனால் மட்டுமே இருக்கும்”, என்று ஒரு அறிஞர் சொன்னதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். எதிரிகளை தோற்கடிப்பது எப்படி …

Read More →

இலக்குகள் வேண்டுமா வேண்டாமா?

நாம் வளரும் போது உலகம் நம்மிடம் எப்போதும் , “உனது இலக்குகள் மீது எப்போதும் கவனமாக இரு”, என்று கூறித்தான் வளர்க்கிறது. நானும் அப்படித்தான் லட்சியம், குறிக்கோள் என்றுதான் வளர்ந்தேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் …

Read More →

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக இருக்கும் பட்சத்தில் அதை நிறைவேற்றி வெற்றி காண்பவர் கைவிட்டு எண்ணிவிடும் அளவு வெகு …

Read More →

இலக்குகளை அடைய நினைக்கும் போது நாம் கவனிக்க தவறும் ஆனால் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்குகள், லட்சியங்கள் இருக்கும். யாருடைய வாழ்க்கையிலும் தமது வாழ்க்கையில் நிர்ணயித்த இலக்குகளை அடைவதே குறியாக இருக்கும். இலக்குகள் நிர்ணயித்தல் என்பது வாழ்க்கையை திட்டமிடுதலில் மிக முக்கியமான ஒன்றாகும். இலக்குகள் …

Read More →

உங்கள் சுயப்பிரகடனங்களை சரியாக எழுத 5 படிகள்

நாம் அனுதினமும் பல எதிர்மறை விஷயங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அது நம் எண்ணங்களில் பலவிதமாக பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது எதிர்மறைகள் நமது சிந்தனைக்குள் நுழைகிறதோ அப்போதே நாம் மூட்-ஆஃப் ஆகி விடுகிறோம். …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top