நமது மூன்றாவது சந்திப்பு எல்லோருக்கும் தேவைப்படும் சுயப்பேச்சுக்கள் குறித்ததாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்த பிரபஞ்சத்தில் சரியான விரைவான பலன் தரும் சுயப்பேச்சுக்களை/ சுயப்பிரகடனங்களை எப்படி எழுதுவது என்பது குறித்து விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியில் தங்களுக்கான சுயப்பிரகடங்களை அரங்கத்திலேயே எழுதி அதிலுள்ள சந்தேகங்களை தீர்த்து எடுத்து சென்றனர். அதற்கான வீடியோ தொகுப்பு இது.