இன்னலற்ற புதிய உலகம் படைப்போம்!

அகம் அற்புதம் - ஆல்ஃபா அட் ஒமேகா ”மனிதநேயம் தழைத்த இன்னலற்ற புதிய உலகம்” என்ற தனது உயரிய நோக்கத்தை அடைய வெறும் கற்பித்தல், பயிற்சி என்ற போதனை மார்க்கம் மட்டும் என்றில்லாமல் அதனை செயல்வழிப்படுத்த பல்வேறு ஆக்கபூர்வ செயல் திட்டங்கள் தீட்டி செயல்பட்டுவருகிறது.

நமது திட்டங்கள்

இந்த சொற்றொடரிலிருந்தே அகம் அற்புதம் என்ற பெயர் பிறந்தது. இதன் மகத்துவம் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டாலே சிறப்பான வாழ்க்கை நிச்சயம் உண்டு. இந்த வாசகத்தின் மேன்மை உணர்ந்த ஒவ்வொருவரையும் நாம் நகர்த்தி செல்ல விரும்பும் இலக்கு : “Inspired Life” (இறைநிறை வாழ்க்கை)

p2h2img

அகம் அற்புதத்தின் தாய் நிறுவனமான “ஆல்ஃபா அட் ஒமேகா ஃபௌண்டேஷன்” தொடங்கப்பட்டப் போது அதன் நோக்கம் ஒன்றே ஒன்றாக தான் இருந்தது. ஏதோ ஒன்றினால் வாழ்க்கை முடிந்து போவதில்லை, ஒவ்வொரு முடிவிலும் ஒவ்வொரு ஆரம்பம் உண்டு என்ற நோக்கம் கொண்டே அந்த அர்த்தம் பொதியவே “ஆல்ஃபா அட் ஒமேகா” என்று பல்வேறு நாமகரண வாய்ப்புகள் மத்தியில் தேர்ந்தெடுக்கப் பட்டது.

எத்தனை இன்னல்கள் வந்தாலும், எத்தனை முறை விழுந்தாலும் வாழ்வில் நிச்சயம் மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து வெற்றிக்கொடி நாட்ட ஒரு வாய்ப்பு உண்டு என்று பறைசாற்றுவதாகவே இந்த பெயர் சூட்டப்பட்டது. அதுவே நோக்கமும் கூட. இந்த நோக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதனும் தனது “மனதின் அளவீடற்ற தன்மையை” மற்றும் “பிரபஞ்ச அபரிமிதத்தை” புரிந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்ட எமது நிறுவனர் இந்த நோக்கத்தை ஊடகங்கள் வாயிலாக பூர்த்தி செய்யவே அதன் துணை அங்கமாக “அகம் அற்புதம்” தொடங்கினார்.

நமது ஒவ்வொரு செயலும் வித்துக்களாக இந்த பிரபஞ்சத்தில் விதைக்கப்பட வேண்டும். நாளை அந்த விதைகள் அனைத்தும் காய்த்து கனி தர வேண்டும். இப்பதிவு அடங்கிய அந்த கனிகளின் விதைகள் இச்செயலைத் தொடரும். உலகம் அழகாகும் வழி இதுதான் என்றறிகிறேன்.

This content is blocked because it would connect to YouTube.

‘நம் பிள்ளைகள்’ திட்டம்

Inspired Life என்பது, சொல்லுக்குச் சொல், “in-Spirit” வாழ்வது — டாக்டர் வெய்ன் டையரின் “Inspiration: Your Ultimate Calling” நூலிலும் விரிவுரையிலும் முதன்முதலில் இந்த விளக்கத்தை கண்ட நமது நிறுவனர் அதன் உண்மை அர்த்தத்தை ஆழமாக பலவிதத்திலும் அலசி ஆராய்ந்தார். வேய்ன் டையரின் மர்றுமொரு நூலான “The Shift” இல் லட்சியம் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் இருந்து அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு ஒருவரது வாழ்க்கையை மடை திருப்புவது பற்றி கற்றறிந்தார். பின்னர் கிழக்கத்திய தத்துவங்களும் மேற்கத்திய கருத்துக்களும் சங்கமிக்கும் மையப்புள்ளியை கண்டறிந்தார். பொருள் முதல்வாதமா, கருத்து முதல் வாதமா என்ற விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக “இரண்டும் அளவோடு கலந்து நிறைந்த அர்த்தமிகு” நிறை வாழ்க்கையே சரியான சிறப்பான வாழ்க்கை என்பதை அறிந்தார்.

“கர்ம யோகமே இந்த யுகத்தின் யோகம்” என்ற சுவாமி விவேகானந்தரின் மேலான கருத்தையும், திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் “செயல் விளைவு தத்துவத்தின்” உண்மை ஆழத்தையும் உணர்ந்து இறைஅருளும், நிறைபொருளும் சமமாக இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியம் என்று உணர்ந்து “Inspired Life (தமிழில் நமது நிறுவனரின் சொல்லாடலில் இறைநிறை வாழ்க்கை)” என்பதை அகம் அற்புதத்தின் இலக்காக நிர்ணயித்துள்ளார்.

இதுவே இன்று முழு நோக்கம். மற்ற அனைத்தும் — புத்தகங்களும், கோர்ஸ்களும், சமூகமும், கருவிகளும் — இந்த ஒரே ஒரு விஷயத்தை நெருங்கக் கொண்டு வரவே இருக்கின்றன: நோக்கத்துடனும், அர்த்தத்துடனும் செழிப்புடனும், அமைதியுடனும் இவை அனைத்தையும் ஒருங்கே தரக்கூடிய இறைஅருளுடனும் கூடிய ஒரு வாழ்க்கை : Inspired Life (இறைநிறை வாழ்க்கை)

SuperMME - பயிற்சி

அகத்திலூடே பயணம் செய்யும் போது தன்னுள் உறையும் இறையை முழுமையாக உணர்வதும், அவ்வுணர்வால் புற பொருள் உலகிலும் அபரிமிதத்தை உள்ளவாறே அதன் உண்மை அர்த்தத்தில் உணர்ந்து சகல சௌபாக்கியத்தையும் பெற்று சந்தோஷம், சமாதானம், சகல சௌபாக்கியம் மற்றும் நல்லிணக்கத்தோடு கூடிய அற்புத வாழ்க்கை வழி செய்வதும் நோக்கமாக கொண்டதால் இந்த பெயர். இந்த அற்புதத்தை நிகழ்த்தும் ஒரு காண்போனாக (Observer) மட்டும் அல்லாமல் அந்த “காண்போனே” தான் தான் (Observer is the Observed), அந்த அற்புதத்தையெல்லாம் நிகழ்த்தும் அற்புதமே தான் தான், என்ற கருத்தை அகம் அற்புதம் முன் வைக்கிறது. இப்படி வாழ முடிந்தவனைத்தான் Inspired Life – இறைநிறை வாழ்க்கை வாழ்பவனாக அடையாளம் காண்கிறது.

aa main purpose

சத்யயுகம்

சானல் O3

Aom-IICS

இன்னலற்ற உலகத்திற்கான நமது முயற்சியில் பங்கு கொள்ளுங்கள்

அகம் அற்புதம் தனது உன்னத நோக்கங்களை ஈடேற்ற உங்களால் உதவ முடியும்.

நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் மனிதம் தழைக்க வைக்க உதவும் உன்னத திட்டங்களிலேயே செலவழிக்கப்படுகிறது.

Scroll to Top