அகமே அற்புதம் செய்யும்

மனதின் பிரமிப்பூட்டும் அளவில்லா ஆற்றலை உணர்ந்து இன்றே வளமான அற்புத அபரிமித இறைநிறை வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

01.

கற்றுக் கொள்ள

அகம் அற்புதத்தில் "மெம்பெராக" இலவசமாக இணைந்து இன்று முதல் உங்கள் வாழ்க்கை மாற்றத்திற்கான கற்றல் பயணத்தை தொடங்குங்கள்...

02.

ஆழமாக தேட

வாழ்வின் பல நிலைகளை குறித்து ஆழமான தேடல்கள் பெற நமது "கம்யூனிட்டி" மெம்பெராக பதிவு செய்து தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் உடன் பெறுங்கள்

03.

வாசித்து பலன் பெற

தனிமனிதன் முதல் சமூகம், உலகம் வரையிலான மாற்றங்களுக்கு வித்திடும் வகையில் வெளியிடப்படும் நமது புத்தகங்கள் வாசித்து பலன் பெறுங்கள்

About Us

இன்னலற்ற "மனிதம்" நோக்கிய பயணம்

"ஒவ்வொரு முடிவிலும் ஒவ்வொரு ஆரம்பம்" என்ற அடிப்படைக் கருத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ஆல்ஃபா அட் ஒமேகா ஃபௌண்டேஷனின் நோக்கங்களை பல்தரப்பட்ட ஊடகம் வாயிலாக எடுத்து செல்ல உதவும் கிளை நிறுவனமாகவே அகம் அற்புதம் தொடங்கப்பட்டது. ஆனால் தமிழ் பேசும் நல்லுலகிற்கு "அகமே அற்புதம் செய்யும்" என்றுணர்த்தி அர்த்தம் பொதிந்த Inspired Life (இறைநிறை வாழ்க்கை) வாழ வழிவகுக்கும் தளமாக மாறியுள்ளது.

"நான் மாறும் போது உலகம் தானாக மாறும்" என்ற அடிப்படையில் தனிமனித மாற்றம் முதல் சமூக உலக மாற்றம் வரை "ஒரு இன்னலற்ற மனித சமூதாயம்" என்ற நோக்கத்துடனே செயல்பட்டு வருகிறது.

avrstndpic04
treespling
Meetimage 1024x676
avrmeditatepic

Our Impact

அகம் அற்புதத்தின் சமுதாய தாக்கம்

நமது நோக்கத்தை பூர்த்தி செய்ய பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கற்றல், செயல்வழி பயிற்சிகள், விழிப்புணர்வு பதிவுகள் என செயல்பட்டு வருகிறோம். நமது புதிய அகம் அற்புதம் யூடியூப் சானல் வாயிலாக "மனதின் எல்லையற்ற ஆற்றலை" பறைசாற்றும் வீடியோக்களைப் பதிவு செய்து வருகிறோம்.

மனிதநேய வளர்ச்சிப் பணியில்
0 +yrs
யூட்யூப் சப்ஸ்க்ரைபர்கள்
0
புத்தகங்கள்
0 +
வீடியோக்கள்
0 +

இணைந்து நம்மால் சாதிக்க முடியும்!

இன்னலற்ற புதிய உலகத்திற்கான நமது இந்த பயணத்தில் உங்களால் பங்கு கொள்ள முடியும். இணைந்து இந்த நோக்கத்திற்கு வித்திட முடியும்.

aamem2026 3

Join as a Member for Free

அகம் அற்புதம் மெம்பெராக இலவசமாக இணையுங்கள்!

மாதாந்திர நேரடி வகுப்புகள், Inner Circle சந்திப்புகள், வழிகாட்டப்பட்ட தியானங்கள், அதே உள்முக பயணத்தில் இருக்கும் ஒரு சமூகம் இந்த மெம்பெர்ஷிப். பணம் செலுத்தக் கூடியவர்களுக்கு மட்டுமே இந்த கற்றல் கிடைக்கும் என்று ஒரு கட்டுக்குள் அடக்கி விடுவது நமது நோக்கம் கிடையாது. எனவே இதில் நீங்கள் இலவசமாக இணைந்து கொள்ளலாம்; எவ்வித கட்டணமுமின்றி நமது நேரடி, நேரலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சிகளின் பதிவுகள், பயிற்சிப் பதிவுகள் மற்றும் இதர விஷயங்களுக்கான முழு அணுகலுக்கும் மட்டும் உங்களால் முடிந்த பணத்தைக் கொடுங்கள்.

இன்னலற்ற புதிய உலகம் படைப்பதற்கான நமது முன்னெடுப்புகள்

அகம் அற்புதத்தின் பல்வேறு திட்டங்களும் அதன் முக்கிய கோட்பாடான அகம் தொடங்கி புறம் வரையிலான மாற்றங்கள் என வகைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றன

avrsession
யூநீவர்ஸ் - சென்னை நிகழ்ச்சி

”உன்னை சுற்றி இருக்கும் உலகத்தை நீ பார்க்கும் விதம் மாறும் போது, நீ பார்க்கும் அந்த உலகம் தானே மாறும்”, இது தான் இந்த நிகழ்ச்சி மூலம் அகம் அற்புதம் அனைவர் மனதிலும் ஆழமாக நிறுவ முயன்ற விஷயம்...

artclass
"Teach the Seed to be a Tree" - விதைகள் விருக்‌ஷமாக கற்பிப்போம் பயிற்சி

நல்ல விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல கனிதரும் விருக்‌ஷங்களை வெளிக்கொண்டு வரும் பல முயற்சிகளில் பள்ளி சிறார்களிடையே நாம் தொடங்கிய “கிரியேட்டிவ் திங்கிங் (Creative Thinking)" பயிற்சி..

Humanitarian Projects by Alpha at Omega

o3logo
sathyayukalogo
aom iics logo
logo 06
Scroll to Top