அகம், அற்புதம் உறுப்பினர் தளத்தில் இணைய உங்களுக்கு உகந்த கட்டண திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்!!

அகம், அற்புதம் உறுப்பினர் இணையதளத்தின் சந்தா திட்டங்கள் அனைத்தும், அனைவரும் சம அளவில் பயன்பெற வேண்டும் என்ற வகையிலேயே அமைக்கப் பட்டுள்ளது. வாழ்வில் வெற்றி, சுயமுன்னேற்றம், எல்லையற்ற மனதின் ஆற்றல், இலக்கு நிர்ணயித்தல் போன்ற பல தலைப்புகளில் காணக்கிடைக்கும் உறுப்பினர் பதிவுகள் மாதம் ₹250 கட்டணம் முதல் கிடைக்கிறது. கேளிக்கைகளுக்கு, குறிப்பாக இரண்டரை மணிநேரம் ஓடும் ஒரு சினிமா டிக்கட் கூட ஏறக்குறைய இதே கட்டணத்தில் தான் கிடைக்கிறது. சில சமயம் அதற்கும் மேல். அப்படி இருக்கும்போது வாழ்க்கைக்கு பயனளிக்கும் பதிவுகள், பயிற்சித்தாள்கள், ஆன்லைன் வகுப்புகள், மேலும் புத்தக சுருக்கம்/புத்தக விளக்கம் போன்ற பல விஷயங்களுக்கு நிபுணத்துவம் பெற்றவர்களிடம் இருந்து பெறுவதற்கு இந்த கட்டண திட்டங்கள் மிக எளிமையானதாகவே இருக்கிறது என்று நம்புகிறோம். உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்ந்தெடுத்து உடனே இணையவும்.

இந்தியாவில் இருந்து பதிவு செய்யும் அன்பர்கள், மேலே உள்ள நீல நிற பட்டனை அழுத்தி பதிவு செய்து கொள்ளவும். உலகின் இதர பகுதிகளில் இருந்து பதிவு செய்யும் அன்பர்கள் கீழே தரப்பட்டுள்ள Paypal பட்டன் மூலமாக பதிவு செய்து கொள்ளவும். Paypal மூலமாக பதிவு செய்யும் அன்பர்களுக்கு உள்ளூர் கட்டணத்தில் இருந்து  Currency Exchange Rates காரணமாக சிறிய மாறுபாடு இருக்கும். பதிவு செய்த அனைவருக்கும் Username/Password பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு (email) அனுப்பப்படும்.

பதிவு செய்யுமுன் எமது Disclaimer & Refund Policyஐ படித்துவிடவும். எக்காரணம் கொண்டும் பதிவு செய்தபின் பதிவுக் கட்டணம் திரும்ப தரப்படமாட்டாது.

Yearly/Annual
Quarterly

Basic

Basic Annual Package for Everyone
₹ 3000 Yearly
  • Meetup Video Coverages
  • Member Only Videos
  • Closed Member Live Video Shows
  • Basic Worksheets, Basic Templates, Free Ebooks etc.,

For Users Outside of India

Silver

Enjoy the Most Preferred Premium Benefits
₹ 6000 Yearly
  • All Basic Benefits
  • Video Courses Included
  • Exclusive Members Only Resources : Web Resource Sheets, Execution Sheets, Journal Templates, Planner Templates etc.,
  • Exclusive Access to WisdomChest Book Club
Popular

For Users Outside of India

Gold

Complete Package Bundled
₹ 9000 Yearly
  • All Silver Benefits
  • 12 Months of Video Courses Included
  • 12 Months of Webinars Included
  • Exclusive Access to WisdomChest Book Club
  • 15% Discount on any purchase from Alpha at Omega (Workshops/Products)
SuperSaver

For Users Outside of India

Disclaimer & Refund Policy

This is a Digital Product. We don’t deliver any physical item for this product. Once ordered, provided all the fields are correctly filled by the buyer, an email containing your access details (username and password) will be sent to the e-mail id provided.

We usually don’t refund any payment for any product or service once paid. All buyers are suggested to carefully read the product description here in this page or on our website. We suggest you to clarify all details regarding the product/service you purchase before you order. AFTER PURCHASE/ORDER NO REQUESTS FOR REFUNDS OR DISPUTES FOR REFUNDS/OVER DISSATISACTION OF PRODUCTS, ESPECIALLY EVEN AFTER RECEIVING THE ACCESS DETAILS WILL NOT BE ENTERTAINED AT ANY COST.

The product/service is offered based on few terms and conditions. A buyer on purchase agrees to the simple term that only with full knowledge of the product/service only is ordering the product. In case after a purchase, access details are not sent to the e-mail id provided, buyers are suggested to contact us in
whatsapp : +91-9894265400 or email us at alphaatomegafoundation@gmail.com.

Usually the access details (username/password) is sent to the e-mail ID provided by the buyer during purchase within 24 hours. If for any reason, including technical/logical, the username/password is not delivered to your email ID within 48 hours of purchase, we as a service provider, is bound to reproduce the same and deliver it your email ID on request. We honour your purchase/order always and you can contact our support team/Web Admin  at alphaatomegafoundation@gmail.com or through Whatsapp: 9894265400.

Scroll to Top