அகம், அற்புதம் உறுப்பினர் தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்!!
இந்த காணொளியில் அகம், அற்புதம் குழு ஏன் உருவாக்கப்பட்டுள்ளது, அதன் நோக்கம் என்ன, அதன் விதிமுறைகள் ஏன், எதற்காக வகுக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள மெனு மூலம் தாங்கள் தங்களுக்கு வேண்டிய விஷயங்களை விருப்பத் தேர்வு செய்து கொள்ளலாம். Resources பக்கத்தில் அவ்வப்போது தங்களுக்கு தேவையான சுயப்பிரகடனங்கள், சுயமுன்னேற்ற செய்முறை பயிற்சி தாள்கள், உபயோகமுள்ள வலைதளங்கள் குறித்த தகவல்கள் அளிக்கப் படும்.
This content is blocked because it would connect to YouTube.