நமது “கனவெல்லாம் நனவாகும்” ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டமைக்கு நன்றி. இங்கு அந்த வெபினாரின் (ஆன்லைன் பயிற்சி வகுப்பின்) வீடியோ பதிவும், மிஸ்ஸிங் லிங்க்ஸ் வீடியோ பயிற்சியும், pdf வடிவில் பயிற்சி புத்தகமும், ஆழ்மனப்புகுத்துதல் ஆடியோ பதிவும் தரப்பட்டுள்ளது.