Posts on Blog - Agam, Arputham - Mind Immeasurable - Page 4 of 4

பிரபஞ்ச விதிகள் – அண்டமும் பிண்டமும் – வலைத்தொடர்

”அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே உள்ளது, பிண்டத்தில் உள்ளது அண்டத்திலே உள்ளது” என்பது பெரியவர்கள் வாக்கு. நமது யதார்த்த வாழ்வுக்கும் பிரபஞ்ச செயல்பாடுகளுக்கும் நேரிய தொடர்பு உண்டு. இதை செவ்வனே புரிந்து கொண்டால் நாம் விரும்பும் ...
Read More →

வெற்றியாளர்களின் யுக்தி – Key to Success

வெற்றியாளர்களின் யுக்தி – Key to Success வெற்றி (Success) பெற்றவர்களை பின்பற்றுவது நம் வெற்றிக்கான ஒரு வழிமுறை. பொதுவாக, வெற்றிப்பெற்ற பலரும் தங்களின் வெற்றிக்கான காரணங்கள் என்று பலவற்றை சொல்ல விரும்புவார்கள். இவற்றை ...
Read More →

பயத்திலிருந்து விடுபட 3 எளிய வழிகள்

பயத்திலிருந்து விடுபட 3 எளிய வழிகள் – HOW TO OVERCOME FEAR பயம் என்பது நமது மிகப்பெரிய எதிரி. இதைப்பற்றி வேறு எப்படியும் வர்ணிக்க முடியாது. ஒரு பாம்பையோ, புலியையோ பார்க்கும் பொழுது ...
Read More →

“என் பாதை சரியானதுதானா?” 6 TIPS FOR SELF-IMPROVEMENT

“என் பாதை சரியானதுதானா?” உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சுய முன்னேற்றத்திற்கான 6 கேள்விகள் 6 TIPS FOR SELF-IMPROVEMENT =================================================================== என் வாழ்க்கை பயணத்தை பார்க்கும்பொழுது, ஓரளவுக்கு மனநிறைவு ஏற்படுகிறது. ஆனாலும், சில ...
Read More →

உங்களையே நீங்கள் நம்புவது எப்படி? – HOW TO TRUST YOURSELF

உங்களையே நீங்கள் நம்புவது எப்படி? HOW TO TRUST YOURSELF? ——————————————– உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் பொறுப்பு நீங்கள் செய்யும் தவறுகளுக்கு புறச்சூழல்களை குறை சொல்கிறீர்களா? அப்படி என்றால் உங்களை நீங்கள் நம்பவில்லை ...
Read More →

வண்ணம் தீட்டுதல் மூலம் மனமுழுமை தியானம் அளிக்கும் “Graceful Mandalas″

Mindfulness Coloring for Grown-ups என்று ஒரு விஷயம் பிரபலமாகி வருகிறது. இதுவும் ஒரு விதத்தில் தியானம் போலத்தான். இந்த புத்தகங்களில் உள்ள நுணுக்கமான படங்களில் மனம் செலுத்தி வண்ணங்கள் தீட்டும் போது மனம் ...
Read More →

ஆற்றல்மிக்க சுயப்பிரகடனங்களின் பயன்கள் – SELF AFFIRMATIONS

சுயப்பிரகடனங்களின் பயன்கள் THE BENEFITS OF SELF AFFIRMATIONS ———————————————————————————————— தன் வாழ்க்கையின் முன்னேற்றத்தைப்பற்றி சிந்திப்பவர்கள் எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி, “பயனுள்ள, ஆற்றல்மிக்க சுயப்பிரகடனங்கள் (SELF AFFIRMATIONS) எழுதுவது எப்படி?” பலர், ஏற்கனவே ...
Read More →

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? – Where is Happiness?

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? – Where is Happiness? ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கிறதா? மீண்டும் தொடர்ந்து ஒரே pattern ல் வாழ்கிறீர்களா? சிலருக்கு புதிதாக செய்வதற்கு எதுவுமே இருப்பதில்லை. எல்லாமே bore ...
Read More →

அகம் அற்புதம் Pro Memberஆக இன்றே இலவசமாக இணையுங்கள்!!

பிற பதிவுகள் - Other Category Posts

பூதங்களை எதிர் கொள்ளுங்கள்

எதிர்மறைகள் என்னுடைய வாழ்வில் எப்போதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதனை எப்படி சரி செய்வது?” “என் மனதில் நிம்மதியே இல்லை. அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்பவர்களை நான் ...
Read More →

பயத்திலிருந்து விடுபட 3 எளிய வழிகள்

பயத்திலிருந்து விடுபட 3 எளிய வழிகள் – HOW TO OVERCOME FEAR பயம் என்பது நமது மிகப்பெரிய எதிரி. இதைப்பற்றி வேறு எப்படியும் வர்ணிக்க முடியாது. ஒரு பாம்பையோ, புலியையோ பார்க்கும் பொழுது ...
Read More →

நம் பழக்கவழக்கங்கள் நம்மை என்ன செய்கின்றன?

நம் பழக்கவழக்கங்கள் நம்மை என்ன செய்கின்றன? பழக்கவழக்கம் நம் ஆளுமையை உருவாக்குகிறது. அவை நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது அல்லது பின்னோக்கி இழுக்கிறது. துரதிருஷ்டவசமாக, நல்ல பழக்கங்களைவிட கெட்ட பழக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிதானது. இது ...
Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, அதை நல்லதா கெட்டதா என்று கூட ஆராயாமல் அப்படியே செகண்ட் ஹேண்ட் மனிதர்களாக ...
Read More →

பயத்தை அறியவும் அதனை போக்கவும் உளவியல் ரீதியான 5 படிகள்

நம் எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரே விஷயம் “பயம்” மற்றும் அதனால் நம் வாழ்வில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் தான். பயம் ஏன் ஏற்படுகிறது, ஒருவரது வாழ்க்கையில் அதன் பாதிப்புகள் எவ்வளவு தூரம் வரை செல்லும், ...
Read More →

இலக்குகளை கண்டிப்பாக நிர்ணயிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் 4 முக்கிய காரணங்கள்

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!
Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top