Vinoth Rajesh

Founder of Alpha at Omega Foundation for Human Excellence and its media wing Agam, Arputham. Highly Committed to the Service of Humanity. Also wearing multiple hats as: An Author, Independent Film Maker and Social activist.

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக இருக்கும் பட்சத்தில் அதை நிறைவேற்றி வெற்றி காண்பவர் கைவிட்டு எண்ணிவிடும் அளவு வெகு சிலராகவே இருக்கிறார்கள். வெற்றி என்று குறிப்பிடும் …

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் Read More »

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு இது சரியானது அல்ல என்று தோன்றும். ஆன்மீகம் என்றாலே மதம் சம்மந்தப்பட்டது என்று சொல்பவர்களுக்கும் இது பொருந்தாது. உண்மையில் ஆன்மீகம் …

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள் Read More »

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே தான் போய்க் கொண்டிருக்கிறது” என்பதுதான். நாம் எல்லோரும் நம் வாழ்வில் “வளர்ச்சி” என்று ஒரு விஷயத்தை மையமாக வைத்து ஓடிக் …

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’ Read More »

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, அதை நல்லதா கெட்டதா என்று கூட ஆராயாமல் அப்படியே செகண்ட் ஹேண்ட் மனிதர்களாக உள்வாங்கி வாழும் இயல்புடையவர்கள் நாம். நம் …

எனது கதை Read More »

இலக்குகள் வேண்டுமா வேண்டாமா?

நாம் வளரும் போது உலகம் நம்மிடம் எப்போதும் , “உனது இலக்குகள் மீது எப்போதும் கவனமாக இரு”, என்று கூறித்தான் வளர்க்கிறது. நானும் அப்படித்தான் லட்சியம், குறிக்கோள் என்றுதான் வளர்ந்தேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அவற்றை அடைய முடியாமல் போனபோது, பலவிதமான …

இலக்குகள் வேண்டுமா வேண்டாமா? Read More »

அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே – 1

ஒரு நாள் அன்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டே இருக்கும் போது “சார் பிரபஞ்சம் பிரபஞ்சம் அப்படின்னு சொல்றீங்களே. அப்படின்னா என்னன்னு தெளிவா சொல்லுங்க சார். பிரபஞ்சம் கேட்டா குடுக்கும்னு சொல்றீங்களே அப்போ நாம கேட்டதை கொடுப்பது கடவுள் இல்லையா?”, என்று கேட்டார். …

அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே – 1 Read More »

நல்லதோ கெட்டதோ முழு பொறுப்பும் உங்களுடையது

உங்களுக்குத் தெரியுமா. உங்களுடைய வாழ்க்கையில் பத்து சதமானமே உங்களுக்கு நேர்வது. மீதமுள்ள தொண்ணூறு சதமானம் நீங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமைகிறது. உண்மையில் நமக்கு என்ன நேர்கிறது என்பது நம் கையில் இல்லை. வாழ்க்கையின் நிதர்சனமான உண்மைகளில் நிச்சயமற்ற …

நல்லதோ கெட்டதோ முழு பொறுப்பும் உங்களுடையது Read More »

நீங்கள் நினைத்தது நடக்கவில்லையா அப்படி என்றால் தலைகீழ் முயற்சி விதியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்

“சார், நான் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே சார். நீங்கள் சொல்லும் வகையில் எல்லாம் செய்கிறேன். ஆழ்மனப்பயிற்சிகள் எல்லாம் செய்கிறேன். ஆனால் என்ன கேட்கிறேனோ அதற்கு எதிர்மாறாகத் தான் நடக்கிறது”, என்று என்னிடம் சந்தேகக் கேள்வி எழுப்பியவர்கள்தான் அதிகம். எல்லோருக்கும் …

நீங்கள் நினைத்தது நடக்கவில்லையா அப்படி என்றால் தலைகீழ் முயற்சி விதியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் Read More »

பயத்தை அறியவும் அதனை போக்கவும் உளவியல் ரீதியான 5 படிகள்

நம் எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரே விஷயம் “பயம்” மற்றும் அதனால் நம் வாழ்வில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் தான். பயம் ஏன் ஏற்படுகிறது, ஒருவரது வாழ்க்கையில் அதன் பாதிப்புகள் எவ்வளவு தூரம் வரை செல்லும், பயத்தை போக்கும் வழிகள் என்ன என்பது …

பயத்தை அறியவும் அதனை போக்கவும் உளவியல் ரீதியான 5 படிகள் Read More »

Scroll to Top