Self Introspection Worksheets

அகத்தாய்வு (அ) சுயஆய்வு வரிசையில் நாம் உறுப்பினர்களுக்கு அளிக்கும் முதல் தாள் இது. கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த PDF தாளை பிரிண்டரில் அச்சிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு முறையே பதில் அளிக்கவும். பின்னர் அந்த தாளிலேயெ உங்களை சுய மதிப்பீடு செய்யும் முறை தரப்பட்டுள்ளது. அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்து ஒரு 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை செலவு செய்தால் போதுமானது.

சுய முன்னேற்றத்திற்கான சுய பரிசோதனை 768x467
Scroll to Top