The Art of Creative Visualization - ஆழ்மனக்காட்சிப் படைப்புக் கலை

பிப்ரவரி 2018 – பயிலரங்கு வீடியோ தொகுப்பு

நமது நான்காவது சந்திப்பு ஆழ்மனக்காட்சி படைப்பு (Creative Visualization) குறித்ததாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்த பிரபஞ்சத்தில் நமக்கு வேண்டுவனவற்றை மனதின் கற்பனைத்திறன் வைத்தும் ஆழ்மனக்காட்சிப் படைத்தும் எப்படி பெறுவது என்பது குறித்து விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 3 விதமான பயிற்சிகளும், 5 படிகள் கொண்ட ஆழ்மன க்காட்சியின் சூட்சுமக் கலை பற்றி பயிற்றுவிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அவரவர் சந்தேகங்களை தீர்த்து நிறைவான மனநிலையுடன் சென்றனர். அதற்கான வீடியோ தொகுப்பு இது.

பகுதி ஒன்று

This content is blocked because it would connect to YouTube.

பகுதி இரண்டு

This content is blocked because it would connect to YouTube.

பகுதி மூன்று

This content is blocked because it would connect to YouTube.

பகுதி நான்கு​

This content is blocked because it would connect to YouTube.

பகுதி ஐந்து

This content is blocked because it would connect to YouTube.

பகுதி ஆறு

This content is blocked because it would connect to YouTube.

இந்த பயிலரங்கத்தில் அனைவருக்கும் “ஆழ்மனக்காட்சிப் படைப்புக் கலை” வீடியோ பயிற்சி டி.வி.டி. வழங்கப்பட்டது. இந்த முழு வீடியோ பயிற்சி இந்த வலைதளத்திலேயே “வீடியோ கோர்ஸஸ்” பகுதியில் உங்களுக்கு தரப்பட்டுள்ளது.

Scroll to Top