Success with Affirmations - சுயப்பேச்சுக்கள் கொண்டு மனத்தடைகளைக் களைவது எப்படி?

ஜனவரி 2018 – பயிலரங்கு வீடியோ தொகுப்பு

நமது மூன்றாவது சந்திப்பு எல்லோருக்கும் தேவைப்படும் சுயப்பேச்சுக்கள் குறித்ததாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்த பிரபஞ்சத்தில் சரியான விரைவான பலன் தரும் சுயப்பேச்சுக்களை/ சுயப்பிரகடனங்களை எப்படி எழுதுவது என்பது குறித்து விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியில் தங்களுக்கான சுயப்பிரகடங்களை அரங்கத்திலேயே எழுதி அதிலுள்ள சந்தேகங்களை தீர்த்து எடுத்து சென்றனர். அதற்கான வீடியோ தொகுப்பு இது.

பகுதி ஒன்று

This content is blocked because it would connect to YouTube.

பகுதி இரண்டு

This content is blocked because it would connect to YouTube.

பகுதி மூன்று

This content is blocked because it would connect to YouTube.

பகுதி நான்கு​

This content is blocked because it would connect to YouTube.
Scroll to Top