Light in Oneself - உள்ளே இருக்கும் ஒளி

நவம்பர் 2017 உரையாடல் சந்திப்பின் வீடியோ தொகுப்பு

நமது அகம், அற்புதம் குழுவின் முதல் உரையாடல் சந்திப்பின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. நமது அகம், அற்புதம் செய்ய நாம் முதலில் உள்ளே இருக்கும் ஒளியை தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த உரையாடலின் சாராம்சம் ஆகும். நான்கு வீடியோக்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தொகுப்பில் முதலில் திரு.ஈகை சந்திரசேகர் உரையாடியதும், பிறகு ஏ.வி.ஆர் உரையாடியதும் தரப்பட்டுள்ளது. மூன்றாவது வீடியோ ஆல்ஃபா அட் ஒமேகா ஃபௌண்டேஷனின் அறிமுகமும், புத்தக வெளியீடும் குறித்ததாக இருக்கும். நான்காவது வீடியோ அன்றைய தினம் நடந்த கேள்வி, பதில் நேரத்தை பதிவு செய்ததாகும்.

திரு. ஈகை சந்திரசேகர் உரை

This content is blocked because it would connect to YouTube.

ஏ.வி.ஆர். உரை

This content is blocked because it would connect to YouTube.

ஆல்ஃபா அட் ஒமேகா அறிமுகம் மற்றும் புத்தக வெளியீடு

This content is blocked because it would connect to YouTube.

கேள்வி பதில் நேரம்

This content is blocked because it would connect to YouTube.
Scroll to Top