Light in Oneself - உள்ளே இருக்கும் ஒளி

நமது அகம், அற்புதம் குழுவின் முதல் உரையாடல் சந்திப்பின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. நமது அகம், அற்புதம் செய்ய நாம் முதலில் உள்ளே இருக்கும் ஒளியை தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த உரையாடலின் சாராம்சம் ஆகும். நான்கு வீடியோக்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தொகுப்பில் முதலில் திரு.ஈகை சந்திரசேகர் உரையாடியதும், பிறகு ஏ.வி.ஆர் உரையாடியதும் தரப்பட்டுள்ளது. மூன்றாவது வீடியோ ஆல்ஃபா அட் ஒமேகா ஃபௌண்டேஷனின் அறிமுகமும், புத்தக வெளியீடும் குறித்ததாக இருக்கும். நான்காவது வீடியோ அன்றைய தினம் நடந்த கேள்வி, பதில் நேரத்தை பதிவு செய்ததாகும்.

திரு. ஈகை சந்திரசேகர் உரை

This content is blocked because it would connect to YouTube.

எல்லாம் இறைத்தன்மையின் பிம்பம் ஆயின் எல்லாவற்றிலும், எல்லோரிடமும் மேன்மையும் முழுமையும் காண முடிவதில்லையே? இந்த வாழ்க்கையில் எல்லாம் எதன் விருப்பப்படி நடக்கிறது? விதியினாலா அல்லது மதியினாலா? என்பது போன்ற மேலான கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு புத்தகத்தில் வரும் “இறைத்தன்மையின் மேன்மையை முழுமையை” உணர்த்தும் ஒரு அழகான கதையை விவரித்து சொல்கிறது இந்த காணொளி.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

இது ஒரு தலைப்பு

இதை பற்றி நான் பேசியே ஆக வேண்டும். இந்த

Scroll to Top