உங்கள் வாழ்வை மாற்றும் ஒரு சிறப்பு நிகழ்வு

முற்றிலும் மாறுபட்ட ஒரு முழுநாள் சிறப்பு
தீவிர நேரடி பயிற்சி

பிப்ரவரி 16, 2020 ஞாயிற்றுக்கிழமை, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

கனவெல்லாம் நனவாகும்

பிரபஞ்ச வடிவமைப்பையும், பிரபஞ்ச விதிகளையும் முழுமையாக புரிந்து கொண்டு இணைப்படைப்பாளியாய் வாழ்வில் வேண்டுவன உருவாக்கிப் பெறுங்கள்

25 இருக்கைகள் மட்டுமே... உடனே பதிவு செய்யுங்கள்!!

Days
Hours
Minutes
Seconds

உங்கள் வாழ்க்கைக்கு தேவையானது எல்லாம் இருக்கும் போது, "இல்லை, இல்லை" என ஏன் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்?

எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையா அல்லது விரும்பியனவற்றை எப்படி அணுகுவது என்று தெரியவில்லையா?

கனவுகள் கனவுகளாகவே நின்றுவிடும் என்று பயப்படுகிறீர்களா?

இதுவரை தவறான விஷயங்கள் திணிக்கப்பட்டு உங்கள் ஆழ்மனம் குப்பைக் கிடங்கை போல ஆக்கப்பட்டிருக்கிறது. அதனை சுத்தம் செய்து, ஒரு புனித ஆலயம் போல அதன் “உண்மைத் தன்மையை” நீங்கள் வெளிக் கொணர வேண்டும்.

ஒரு ஆற்றின் வேகமான ஓட்டத்தில் என்னதான் எதிர்நீச்சல் போட்டாலும் எவ்வளவு நேரம் உங்களால் தாக்குப் பிடிக்க முடியும்? ஆனால் “ஆனந்தமான சமாதானமான” வாழ்விற்கு ஜென், சூஃபி போன்ற மார்க்கங்கள் சொல்லும் சூட்சுமத்தை தெரிந்து கொண்டால் நீங்கள் “கடின உழைபே கட்டாய வெற்றி தரும்” என்ற அபிப்ராயத்தை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள்.

சிலருக்கு மட்டுமே தெரிந்த இந்த பிரபஞ்ச ரகசியங்களை, விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் போற்றும் சில சூட்சுமங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை மாறும்.

உங்கள் மனம் விரும்பிய வாழ்க்கையை உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்.

உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாவதை நீங்கள் கண்கூடாக காணமுடியும்.

எளிதில் பிடிபடாத நிம்மதியான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை உங்களுக்கு அழகாக அமையும். சகல சௌபாக்கியங்களும் கைவரப் பெறும்.

பண்டைய இந்தியாவில் இருந்து பாபிலோனியா எகிப்து வரை இந்த வழிமுறைகளைத் தான் பின்பற்றி வாழ்க்கையில் மேன்மை அடைந்தார்கள். இன்றும் இவற்றை அறிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்வ செழிப்புடன் முழுமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இதில் மாயங்கள், ஜாலங்கள் எதுவும் இல்லை. சில நுணுக்கமான புரிதல்களும் தெளிதல்களும் மட்டுமே.

அவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் வாழ்வு சந்தோஷம், சமாதானம், சகல சௌபாக்கியத்துடன், அகில உலகத்துடனும் நல்லிணக்கத்துடனதாக மாற வேண்டுமா?

வாருங்கள்.

வாருங்கள் உங்கள்

கனவெல்லாம் நனவாகும்!!

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்

  • நீங்கள் எங்கு தவறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  • உண்மையான உங்கள் சுயத்தை புரிந்து கொள்ளுங்கள்.
  • மெய்ஞானிகள் விளக்கும் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்ளும் பிரபஞ்ச ஞானத்தை எளிதாக புரிந்து கொள்ளுங்கள்.
  • எதிர்மறைகளை புரிந்து கொண்டு அவற்றிலிருந்து விடுதலை பெறுங்கள்.
  • வாழ்வில் நீங்கள் விரும்பியது ஈடேற பிரபஞ்சத்தின் “அனுமதித்தல் கலையை” பயன்படுத்துங்கள்.
  • உங்களை சுற்றி நீங்களே எழுப்பியிருக்கும் பல சுவர்களையும் தகர்த்தெறியும் வழிகளை கண்டறியுங்கள்.
  • உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் முற்றும் தெளிவடையுங்கள்.
  • இதுவரை வாழ்வில் பிரச்சினைகள் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தது யாவும் பனியென மறைவதை காணுங்கள்.
  • இப்பிரபஞ்சத்தில் ஒரு இணைப் படைப்பாளியாய் பரிணமியுங்கள். உங்கள் உணர்வலைகளின் ஆற்றலை கொண்டு வேண்டுவன படையுங்கள்.
  • ஆழ்மனதின் அற்புத சக்தியை முழுமையாக பயன்படுத்துங்கள்.
  • மனச் சோர்வை நீக்கி நீங்கள் விரும்பியது பெற உணர்வலைகளின் ஆற்றலை பெருக்கும் வழிகளை அறிந்து கொள்ளுங்கள்.
  • அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து இப்புவியில் உங்கள் முத்திரையை பதியுங்கள். உங்கள் சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து குடும்பம், சமூகம், உலகம் என எல்லா வட்டத்திலும் ஒரு வழிகாட்டியாக மாறுங்கள்.
Meetimage 1024x676

முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி நிரல்

நிகழ்ச்சி முடியும் முன்னே உங்கள் வாழ்வு வண்ணமயமாவதற்கு தேவையான ஒரு தெளிவான திட்ட வரைபடம் உருவாக்குதல்.

உங்கள் விருப்ப வாழ்க்கைக்கான ஒரு ப்ளூபிரிண்ட் நிகழ்ச்சியில் பயிற்றுவிக்கப்படும் கருத்துக்களை வைத்து அங்கேயே தயார் செய்து வீட்டிற்கு கொண்டு சென்று கடைபிடிக்கத் தொடங்குங்கள்.

வாழ்வில் தினசரி அபரிமிதத்திற்கான பட்டியல்.

உங்களிடம் உள்ள குறைபாட்டு மனப்பான்மையை முழுவதும் ஒழித்துக்கட்டி அதிக ஆற்றல் மிக்க உணர்வலைகளை எழுப்பும் விஷயங்களை நிகழ்ச்சியிலேயே அடையாளம் கண்டு பட்டியலிடுங்கள்.

மனதின் ஆழத்திலிருந்து 'நன்றியுணர' மற்றும் வாழ்வில் வேண்டாததை முற்றிலும் 'மன்னிக்க' சக்திமிக்க ஒரு பயிற்சி.

உங்கள் வாழ்வில் வேண்டாத யாவற்றையும் விட்டொழித்து, உங்கள் இருத்தல் முதல் கொண்டு அனைத்திற்கும் நன்றி சொல்லி ஒரு புது வாழ்வுக்காக தயாராகுங்கள்.

கட்டுக்கள் தகர்ந்து வண்ணமிகு பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க கிரியேட்டிவ் ஹீலிங் பயிற்சி.

இப்பயிற்சியை கற்றுக் கொண்டு அதனை மனச்சொர்வடையும் நேரத்திலெல்லாம் பயன்படுத்தும் போது மனம் லேசாவவதையும், பல புதிய உருவாக்கங்களுக்கு தயாராவதையும் காணமுடியும்.

உங்கள் பின்னடைவுகளை உணர்ந்து பிரபஞ்சத்தின் படைப்பு தளத்தில் இருந்து இணைப்படைப்பாளியாய் வேண்டுவன படைக்க "மனம் விரும்பியதை உருவாக்குதல் பயிற்சி"

பிரபஞ்சத்தின் படைப்பு தளத்திலிருந்து இணைப்படைப்பாளியாய் வேண்டிய வாழ்வை படைக்க உதவும் ஒரு உளவியல் ரீதியான பயிற்சியை கற்றுக் கொள்ளுங்கள். இது நமது ஆசிரியரின் உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை சீர்கேடுகளிலிருந்து விடுவித்து, அவர் விரும்பும்படியான வாழ்க்கைக்கு வழிநடத்தி சென்ற அனுபவரீதியான ஒரு ஆழ்மன வழிநடத்துதல் பயிற்சியாகும்.

நீங்கள் விரும்பியபடி வாழ்வை அமைக்க உதவும் அகக்காட்சிப்படைப்பு பயிற்சிக்கான சிறப்பு சப்லிமினல் வழிகாட்டுதல் ஆடியோ பதிவு

பிரபஞ்சத்தின் மூல முதல் ஒலிவடிவமாக எழுச்சி பெற்றது என்று சொல்வார்கள். ஒலியின் ஆற்றல் ஆழ்மனதில் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. அந்த வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்ட இந்த ஒலிப்பதிவானது உங்கள் விருப்ப வாழ்வை உருவாக்குவதற்கு துணை புரியும்.

Img
gracyvr01

பயிற்சியாளர்கள்

ஏ.வி.ஆர்

நிறுவனர், ஆல்ஃபா அட் ஒமேகா மையம்.
ஆசிரியர், மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்.

கிரேசி வி.ஆர்.

ஓவியர் & கிரியேட்டிவ் ஆர்ட் தெரபி நிபுணர்
AVR01 1011x1024

சிறப்பு ஆவணப்பட திரையிடல்

Inaipadaipaali 1024x576

நீங்கள் ஒரு இணைப்படைப்பாளி என்பதை தெளிவாக புரிந்து கொள்ள ஒரு விஷிவல் பயணம்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவருக்கும் ஏ.வி.ஆருடன் ஒரு மணிநேர சிறப்பு இலவச கன்சல்டேஷன் உண்டு. (நிகழ்ச்சிக்கு பின் வரும் நாட்களில் உங்கள் வசதிகேற்ப பதிவு செய்து கொள்ளலாம்)

இந்த 12 மணிநேரம் உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிறப்பு கூடுதல் போனஸ்கள்

worksheets_scrn
manam_virumpiyathai_cover
  1. ஒரு வருட “அகம், அற்புதம்” இணைய தள மெம்பெர்ஷிப் (ரூ.3000 மதிப்புமிக்கது).

  2. மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகம் மற்றும் வீடியோ பயிற்சி, பயிற்சித் தாள்களுடன் (ரூ.1299 மதிப்பு).

  3. உங்களுக்கு வாழ்வின் பல்வேறு நேரங்களில் உதவும் பைனாரல் எம்பி3 ஒலிப்பதிவுகள்.

உங்களுக்கு போனஸாக கிடைக்கும் இவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.5000 க்கு கூடுதல் ஆகும். ஆனால் நீங்கள் நிகழ்ச்சிக்கான கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும். இவை அனைத்தும் உங்களுக்கு இணைப்பாகவே எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சி குறித்த மேலும் விபரங்களுக்கு
+91 733 955 6148

25 இருக்கைகள் மட்டுமே... உடனே பதிவு செய்யுங்கள்!!

பிப்ரவரி 16, 2020 ஞாயிற்றுக்கிழமை, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

Days
Hours
Minutes
Seconds
Membersitelogo

குறிப்பு : இவையனைத்தும் நிரூபிக்கப்பட்ட உளவியல் ரீதியான வெற்றி வழிமுறைகளை சார்ந்தது. உலகமனைத்தும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கும் உளவியல் முறைகளை உள்ளடக்கியது. நிகழ்ச்சியில் பதிவு செய்பவர்களின் இருக்கை முன் வருபவருக்கு முன்னுரிமை. இந்நிகழ்ச்சியில் பதிவு செய்தபின் எக்காரணம் கொண்டும் பணம் திரும்பத்தரப்பட மாட்டாது. நிகழ்ச்சி அரங்கம் குறித்த தகவல்கள் பிப்ரவரி 12, 2020 அன்று மின்னஞ்சலிலும், வாட்சாப் எண்ணிலும் அனுப்பி வைக்கப்படும்.

Scroll to Top