எமது புத்தக விற்பனை 1000ஐ தாண்டியதை கொண்டாடும் விதத்தில்
இரண்டு தினங்களுக்கு மட்டும்...

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்

புத்தகம் மற்றும் வீடியோ பயிற்சியை எம்மிடம் இருந்து நேரடியாக சலுகை விலையில் பெறுங்கள்

₹1299 மட்டும் இன்று சலுகை விலையில் செலுத்தி ₹2000 மதிப்புள்ள இரண்டையும் பெறுங்கள்*

ஈர்ப்பு விதி உட்பட அனைத்து பிரபஞ்ச விதிகளையும் முழுமையாக புரிந்து கொண்டு, மனதின் முழு ஆற்றலை பயன்படுத்தி வாழ்வில் வேண்டுவன பெறுங்கள்!!

இந்த இணையதளம் மூலமாக எம்மிடம் இருந்து நேரடியாக வாங்குபவர்களுக்கு மட்டும் இப்புத்தகம் சார்ந்த வீடியோ பயிற்சியும் உடன் கிடைக்கும். வீடியோ பயிற்சியின் தனியாக விலை ரூ.1700 ஆகும்.

ரகசியம், மாயாஜாலம், போன்ற புத்தகங்கள் சொன்ன கருத்துக்களின் பின்னணியில் உள்ள யதார்த்தங்களை எடுத்து சொல்லி உங்கள் கனவு எதுவானாலும் நனவாக வைக்கும் வழிமுறைகளை இந்த புத்தகத்தின் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம். பல வருடங்களாக தம் கனவுகள் நனவான பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்த பல விஷயங்களை, வெற்றி வழிமுறைகளை பாடங்களாக இந்த புத்தகம் உள்கொண்டிருக்கிறது.

குறிப்பு : புத்தகம்  உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர் தள போனஸ்களை உடன் பெற்றுக் கொள்ளலாம் (வீடியோ பயிற்சிக்கான தகவல்கள் புத்தகத்தோடு இணைக்கப்படும்)

 

Manam Virumpiyathai Stack01 819x1024
அளவீடற்ற மனம் என்று திரு. ஜெ. கிருஷ்ணமூர்த்தி கூறுவார். அதன் ஆற்றலை முழுவதும் உணர்ந்து கொண்டால் எல்லாம் சாத்தியமே. அப்படி நான் உணர்ந்ததையே எழுத்து வடிவில் இந்த புத்தகத்தில் கொடுத்திருக்கிறேன்.
Img
ஏ.வி.ஆர்
ஆசிரியர்
Share on Facebook
Share on Whatsapp
Share on Twitter
Share on Pinterest

இந்த புத்தகத்தில் இருந்து உங்களுக்கு கிடைப்பவை..

  • மனம் அளவீடற்றது என்றால் ஏன் உளவியல் அறிஞர்களால் மேல்-மனம், ஆழ்மனம், மேன்மனம் என்று வரையறுக்கப்பட்டது?
  • பிரபஞ்ச பேரறிவுக்கும் நம் யதார்த்த வாழ்க்கைக்கும் உள்ள அந்த மேன்மையான தொடர்பு என்ன?
  • வாழ்க்கையில் நமது யதார்த்தங்களை உருவாக்க நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமங்கள் எவை எவை?
  • வாழ்க்கையில் சிக்கலான தருணங்களில் மனதின் வலிமையை பயன்படுத்தி வெளிவருவது எப்படி?
  • ஆழ்மனதின் அற்புத சக்தியை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகள் என்னென்ன?
  • நமது தினசரி நடவடிக்கைகளில் எவற்றை எல்லாம் ஃபைன் ட்யூன் செய்தால் நாம் விரும்புவதை நம்மால் யதார்த்தத்தில் உருவாக்க முடியும்.
  • ஆரோக்கியம், செல்வம், உறவு ஆகிய மூன்றும் சரியானபடி வாழ்வில் அமைய செய்ய வேண்டியது என்னென்ன?
  • ஆழ்மனம் எதிர்மறைகளால் சிக்கித்தவிக்கும் போது உண்மையில் என்னெல்லாம் செய்ய வேண்டும்?
  • மனம் விரும்பியதை வாழ்வில் ஒரு இணைப்படைப்பாளியாய் உருவாக்க நாம் எடுக்க வேண்டிய 12 அம்ச நடவடிக்கை என்ன?
  • …இன்னும் பல

புத்தகத்தின் ஆசிரியரைப் பற்றி

IMG 0547 1024x683

ஈர்ப்பு விதி பற்றி தமிழில் சில புத்தகங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் பலவும் மொழி பெயர்ப்புக்களே. இந்த புத்தகம் ஈர்ப்பு விதி உட்பட பிரபஞ்ச விதிகள் குறித்தும், அவை நமக்காக வைத்திருக்கும் சூட்சுமங்களை அறிந்தும், மனதின் உண்மை இயல்பை அறிந்தும் ஒரு இணைப்படைப்பாளியாய் வாழ்வில் வேண்டுவன படைத்தல் குறித்து எளிமையாக பலவித தம்முடைய மற்றும் தம்மிடம் அறிவுறுத்தல் கேட்டுப் பெற்றோர் அவர்களின் வாழ்வியல் உதாரணங்களோடு தந்துள்ளார் ஆசிரியர் ஏ.வி.ஆர் (அ) ஏ.வினோத் ராஜேஷ்.

2011ல் தொழிலில் தோல்வி அடைந்து மரணத்தின் விளிம்பு வரை சென்று இந்த பிரபஞ்சத்தின் அற்புத வடிவமைப்பை அனுபவத்தால் உணர்ந்து வெற்றிப் பாதையில் பயணித்து கொண்டே இன்று ஆயிரக்கணக்கான பேருக்கு தாம் அறிந்ததை தனது யூட்யூப் சானல் வாயிலாகவும், பல்வேறு பயிலரங்கங்கள் வாயிலாகவும் பகிர்ந்து உதவி வருகிறார்.

மேலும் இன்று ஆர்டர் செய்தால் புத்தகத்துடன் உங்களுக்கு புத்தகம் சார்ந்த வீடியோ பயிற்சியும் உடன் கிடைக்கும்.

புத்தகம் மற்றும் வீடியோ பயிற்சி மொத்த மதிப்பு - ₹1300

member-home

அகம், அற்புதம் இலவச சிறப்பு உறுப்பினர்தளம்

இந்த ஆன்லைன் வலைதளத்தில் இருக்கும் பல்வேறு வீடியோப் பதிவுகள் மற்றும் பயிற்சிகளை, பயிற்சித்தாள்களை உடனே நீங்கள் பயன்படுத்தி பலன் பெறலாம். இது நம் வீடியோ பயிற்சிகளுக்கு பதிவு செய்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பு. புத்தக ஆர்டருடன் உங்களுக்கு இது கிடைக்கிறது.

mv_course_scrn

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் - வீடியோ பயிற்சி

நமது புத்தகத்தில் உள்ளதை இன்னும் தெளிவாய் ஆசிரியரின் வாய்மொழிப் பாடமாக இந்த வீடியோ பயிற்சியில் கற்றுக் கொள்ளலாம். ஆழ்மனப் பயிற்சிகளின் பல நுணுக்கங்களை செவிவழியும் விஷுவலாகவும் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் உங்களுக்கு கிடைக்கும் தருணத்தில் இந்த பயிற்சி உங்கள் உறுப்பினர் தள பகுதியில் காணக் கிடைக்கும்.

worksheets_scrn

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் - சிறப்புப் பயிற்சித்தாள்கள்

கற்றுக் கொண்டதை வாழ்வில் சரியாக பயன்படுத்தினால் தானே வெற்றி கிடைக்கும். அதனாலேயே ஆசிரியரால் இந்த புத்தகத்துக்கென மிகவும் கவனத்துடன் தயாரிக்கப்பட்ட பயிற்சித்தாள்கள், கால அட்டவணை படிவங்கள் அனைத்தும் இந்த ப்ரீசேல் காலத்தில் புத்தகத்தை ஆர்டர்  செய்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

குறிப்பு : புத்தகம்  உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர் தள போனஸ்களை உடன் பெற்றுக் கொள்ளலாம் (வீடியோ பயிற்சிக்கான தகவல்கள் புத்தகத்தோடு இணைக்கப்படும்)

இந்த போனஸ்கள் இந்த சலுகையில் இந்த இணையதளத்தில் எங்களிடமிருந்து நேரடியாக  வாங்குபவர்களுக்கு மட்டுமே.  சாதாரணமாக புத்தகம் வாங்குபவர்களுக்கு பொருந்தாது.

Scroll to Top