அகமே அற்புதம் செய்யும் விதங்களை அறிய விரும்புகிறீர்களா?

உங்களை அன்புடன் எங்கள் இணையதளத்திற்கு வரவேற்கிறோம். மனதின் பிரமிப்பூட்டும் அளவில்லா ஆற்றலை உணர இந்த தளம் உங்களுக்கு உதவும். மனவளம் முதல் பிரபஞ்ச விதிகள் வரை, உற்சாகமும் உத்வேகமும் ஊட்டும் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் முதல் தெளிவு தரும் மெய்ஞ்ஞான சிந்தனைகள் வரை மனிதகுல நலனுக்காக தரவே இந்த தளத்தை தொடங்கியிருக்கிறோம். எனது நோக்கம் என்னவென்றால்…

எங்களிடம் இருந்து தொடர்ந்து பயனுள்ள தகவல்கள் பெற இன்றே உங்கள் ஈமெயில் முகவரியை கீழே பதிவு செய்யுங்கள்!

“அகம், அற்புதம்” - இணையம்

ஆல்ஃபா அட் ஒமேகா மையத்தின் ஒரு கிளையங்கமாக பிரபஞ்ச விதிகள், ஆழ்மனதின் அற்புத சக்தி, சுயமுன்னேற்றம், தனி மனித மேம்பாடு குறித்த பதிவுகளை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பதிவேற்றி வருகிறது. இந்த இணையதளம் அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் உங்கள் வாழ்க்கை வளத்திற்கான, மாற்றத்திற்கான, உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஒளிந்திருக்கின்றது…

பல்லாயிரக்கணக்கான பேருக்கு ஏற்கனவே பலனளித்த தனித்துவமிக்க தகவல் களஞ்சியம்...

புதிய பதிவுகள்

Books

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக இருக்கும் பட்சத்தில் அதை நிறைவேற்றி வெற்றி காண்பவர் கைவிட்டு எண்ணிவிடும் அளவு வெகு …

Read More →
Books

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு இது சரியானது அல்ல என்று தோன்றும். ஆன்மீகம் என்றாலே மதம் சம்மந்தப்பட்டது என்று …

Read More →
Inspiration

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே தான் போய்க் கொண்டிருக்கிறது” என்பதுதான். நாம் எல்லோரும் நம் வாழ்வில் “வளர்ச்சி” என்று …

Read More →
Article

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, அதை நல்லதா கெட்டதா என்று கூட ஆராயாமல் அப்படியே செகண்ட் ஹேண்ட் மனிதர்களாக …

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறாரே. எல்லோரும் அவரை வணங்கிவிட்டு செல்கிறார்களே. யாரம்மா அவர்?” என்று வினவினான். …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” என்கிறோம். எல்லா மதங்களின் கோட்பாடுகளிலிருந்து ஒரே ஒரு அடிப்படை விஷயத்தை பிழிந்து எடுக்க …

Read More →
வெபினார் பதிவுகள்
ஈர்ப்பு விதி, இணைப்படைப்பாற்றல், ஆழ்மனப்பயிற்சிகள் குறித்த வெபினார் பதிவுகளைப் பெற
இங்கே கிளிக் செய்யவும்
வீடியோ பயிற்சிகள்
வாழ்க்கையில் ஏற்றம் தரும் பல்வேறு விதமான வீடியோ பயிற்சிகளை வாழ்நாள் தோறும் பெற
இங்கே கிளிக் செய்யவும்
சுயஆய்வுத் தாள்கள்
உங்களை நீங்களே சரியாக அறிந்துக் கொள்ள உதவும் வினாத்தாள்கள் மற்றும் பயிற்சித்தாள்களை பெற
இங்கே கிளிக் செய்யவும்
Previous
Next

பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய “மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்” புத்தகம்

உங்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும்?

ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள், ஆழ்மனப்பயிற்சிகள் குறித்த சந்தேகங்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கும் தர்க்கமல்லாத ஆரோக்கியமான உரையாடல்களுக்கும் நீங்கள் நேரடியாக என்னை கீழ்காணும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்

எமது புத்தகங்கள்

புத்தகங்களை தோழர்களாக வைத்து வளர்ந்தவன் நான். அனைவருக்கும் கண்டிப்பாக வாசிப்பை நேசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதுவரை 5000க்கும் மேற்பட்ட வாழ்க்கை முன்னேற்ற நூல்களை ஆல்ஃபா அட் ஒமேகாவின் “ஞானப்பெட்டகம்” நூலகத்துக்காக தனிப்பட்ட முறையில் சேகரித்து வைத்திருக்கிறோம்.

இதுவல்லாது நாம் பேசி வரும் கருத்துக்களை புத்தகங்களாக பதிப்பித்திருக்கிறோம். எமது புத்தகங்கள் குறித்த தகவல்களை கீழ் உள்ள லின்க்கில் க்ளிக் செய்து காணலாம்.

ஒழுங்கின்மை, குழப்பம் இவற்றைக் கண்டு வருந்த நேரிடும் போது நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்; ஒரே மெய்மையை, ஒரே உணர்வை, ஒரே ஆற்றலை – இருப்பது ஒரு பொருளே – நடப்பவை எல்லாம் அந்த ஒருமையினுள்ளேயே நடக்கின்றன என்பதைக் காணும் உணர்வு நிலைக்குள் சென்று விட வேண்டும்.

அன்னை மிரா

நீ கீழே விழுவதற்கு சில சமயம் நீ காரணமாக இருக்காமல் இருக்கலாம், ஆனால் மீண்டும் எழாமல் இருப்பதற்கு முழு பொறுப்பையும் நீயே ஏற்க வேண்டும்.

ஸ்டீவ் டேவிஸ்

உங்கள் அயல்காரரின் லாபத்தை உங்கள் லாபமாக நினைத்து மகிழுங்கள். அவரின் நஷ்டங்களில் அவற்றை உங்களுடையதாக எண்ணி பங்கு கொள்ளுங்கள்.

தாவோயிஸம்

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளார்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, அதை நல்லதா கெட்டதா என்று கூட ஆராயாமல் அப்படியே செகண்ட் ஹேண்ட் மனிதர்களாக உள்வாங்கி வாழும் இயல்புடையவர்கள் நாம். நம் சுயசிந்தனையை எப்போதும் தூசு தட்டி வைப்பதற்கு கூட உபயோகப்படுத்தாமல் இருக்கும் குணமுடையவர்கள் நாம். இந்த குணங்கள் எல்லாம் எனக்கும் பொருந்தும். நான் அப்படித்தான் இருந்தேன். கிட்டதட்ட 2010ம் வருடம் வரை.

சிறுவயதில் எங்கேயோ எப்படியோ ஏற்பட்ட தாக்கம் “சாதிக்க வேண்டும்” என்ற எண்ணம் என் ஆழ்மனதில் வேரூன்றி விட்டிருந்தது. அதனால் நான் பட்ட கஷ்டங்கள் எத்தனை கட்டுரை எழுதி சொன்னாலும் மாளாது. ஆனால் இந்த கட்டுரை என் கதை மிகப்பெரிய சோகக்கதை என்று சொல்லி எல்லோரையும் சோகத்தை ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படவில்லை. மாறாக ஒவ்வொரு முடிவிலும் ஒவ்வொரு ஆரம்பம் எப்போதும் உண்டு என்று சொல்லி இதை வாசிக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகிறது.

Scroll to Top